தமிழக மக்களே 50 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் தொழிற் பயிற்சி - அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!தமிழக மக்களே 50 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் தொழிற் பயிற்சி - அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Breaking News: தமிழக மக்களே 50 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் தொழிற் பயிற்சி: தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, பேருந்து போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக 50,000 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் வழங்கப்படும் தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களே 50 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் தொழிற் பயிற்சி

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  , சென்னையில் பேருந்து சேவையை மேம்படுத்தும் வகையில் புதுப்புது திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் நிபுணர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நிபுணர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமலில் இருக்கும் சிறந்த பொது போக்குவரத்து திட்டங்கள் குறித்து ஆராய வேண்டும்.

மேலும் அதில் உள்ள தரவுகளை முழுவதுமாக ஆய்வு செய்து, அதில் நமக்கு பொருத்தமாக இருக்கும் திட்டங்களை தேர்வு செய்வதுடன், புதுப்புது திட்டங்களையும் உருவாக்க வேண்டும். இதை அவர்கள் செய்வதற்கு  ஓராண்டு காலத்திற்கு மாதம் ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் பணியாற்றுவதன் மூலம் சென்னையில் பொது போக்குவரத்து சேவையை வடிவமைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.tn transport

Also Read: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

எனவே இதில் சேர விரும்புவோர், நகா்ப்புற திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடல், போக்குவரத்து பொறியியல் அல்லது சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் பொதுப் போக்குவரத்து பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எனவே விருப்பமும், தகுதி உடையவர்கள் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிகளுக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu government

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *