TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 ! 4000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.57,700 முதல் Rs.1,82,400 வரை !TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 ! 4000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.57,700 முதல் Rs.1,82,400 வரை !

TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பாக பல்வேறு துறைகளில் Assistant Professors பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதி நிலைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB)

தமிழ்நாடு அரசு வேலை

உதவி பேராசிரியர் (அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள்) – 4000.

Rs.57,700 முதல் Rs.1,82,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

உதவி பேராசிரியர் பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ரூ.2,20,000 வரை சம்பளம் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்லுரிகளில் பணியமர்த்தப்படுவர்.

தகுதியான நபர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பணியிடங்களுக்கான அறிவிப்பு தேதி : 14.03.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்க்கான ஆரம்ப தேதி : 28.03.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்க்கான கடைசி தேதி : 29.04.2024

தேர்வு தேதி : 04.08.2024 (Tentative)

Written Examination,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *