Home » வேலைவாய்ப்பு » TN TRB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 132 காலியிடங்கள்!

TN TRB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 132 காலியிடங்கள்!

TN TRB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 132 காலியிடங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் TN TRB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Associate Professor & Assistant Professor போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: Rs. 1,31,400 முதல் Rs.2,17,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master’s Degree in Law with at least 55% marks. Ph.D. in Law.

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 64

சம்பளம்: Rs. 68,900 முதல் Rs.2,05,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master’s Degree in Law with at least 55% marks.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 60

சம்பளம்: Rs. 57,700 முதல் Rs.1,82,400/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: M.A. in relevant subjects (Economics, Sociology, Political Science, or English) with 55% marks.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TN TRB) இணையதளத்தில் ஆன்லைனில் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி – 24.01.2025

விண்ணப்பத்தின் தொடக்க தேதி – 31.01.2025

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.03.2025

தேர்வு தேதி (OMR அடிப்படையிலானது) (தாற்காலிகமானது) — 11.05.2025

Compulsory Tamil Language Eligibility Test

Written Examination

Interview

Document Verification

SC, SCA, ST , PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top