Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12 ஆம் வகுப்பு || 29 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12 ஆம் வகுப்பு || 29 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025

Tribal Welfare Department Job News: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் தொகுதி மற்றும் திட்ட மேலாண்மை அலகு சார்பில் காலியாக உள்ள பல்வேறு 29 பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு நிறுவனத்தில் முழு நேர பணிகளை தேடும் தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தலாம்.

தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செயல்முறை மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக பார்க்கலாம் வாங்க.

வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 29
ஆரம்ப தேதி 07.04.2025
இறுதி தேதி11.04.2025

தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: 25000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post Graduate in Social Work Rural Development Public Administration Public Policy. Sociology or relevant social science, background work experience in NGO/civil society

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: 15000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: BE or Diploma in Civil engineering

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: 17,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s degree in computer science, BCA, Maths or similar disciplines

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: 25000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E or Any Bachelor’s degree

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: 12000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma 12th grade

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 21

சம்பளம்: 2,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: School Education

Also Read: நெய்வேலி NLC இந்தியா நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 171 Grade-I பணியிடங்கள்!

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

விண்ணப்பிக்கும் முறை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் https://kallakurichi.nic.in/notice_category/recruitment/ வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07/04/2025

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 11/04/2025

தேர்வு முறை:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம்:

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு: மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Tribal Welfare Department Recruitment 2025

Official NotificationClick Here
Application FormDownload
Place of PostCheck Now
Post DetailsClick Here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! 26 Manager Post! சம்பளம்: Rs.40,000 – Rs.2,00,000/-

MHC புதிய வேலைவாய்ப்பு 2025 – மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Assistant, Secretary, Clerk காலியிடங்கள் | விண்ணப்பிக்கலாம் வாங்க!

Bank Recruitment | வங்கி வேலைகள் 2025 || Today Bank Jobs

8 வது தகுதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2025..! 240 பணியிடங்கள் அறிவிப்பு!!

வேலைவாய்ப்பு செய்திகள் Job Recruitment 2025!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top