இந்திய மசாலா வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! Spices Board தூத்துக்குடியில் ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு !இந்திய மசாலா வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! Spices Board தூத்துக்குடியில் ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய மசாலா வாரியம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து Spices Board பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற இதர தகுதிகளின் முழுமையான விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. spices board of india recruitment 2024 notification

இந்திய மசாலா வாரியம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

ஆய்வாளர் – 03

Rs.20,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor of Science Degree with Chemistry / Bachelor degree in Chemistry / Bachelors Degree in Microbiology போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தூத்துக்குடி – தமிழ்நாடு

இந்திய மசாலா வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். Tuticorin job vacancy

RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ரயில்வே துறையில் Rs.70,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

Spices Board,

World Trade Avenue

VOC, New Port

Thoothukudi-628004

Tel. 0461 – 2391485

09.09.2024 தேதியன்று Walk-in- test நடைபெறும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்த வேட்பாளர்கள் Walk-in- test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர். central government jobs 2024

விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *