தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் நடமாடும் நம்பிக்கை மையத்தின் சார்பாக தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு ஓட்டுநர் வேலை 2024 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை காண்போம்
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு ஓட்டுநர் வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ஓட்டுநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தருமபுரி மாவட்டம்
Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Bio Data ) தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட திட்ட மேலாளர்
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு
ஆட்சியரக கூடுதல் கட்டிடம் அருகில்
ஆட்சியர் அலுவலக வளாகம்
தருமபுரி மாவட்டம் – 636705
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19/12/2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 25/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Assistant Commandants வேலைவாய்ப்பு 2024! 31 காலியிடம்
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !
நீதிமன்றத்தில் Assistant வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: ஒரு டிகிரி
வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்