Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! TNAU தேர்வு முறை: Walk-In-Interview!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! TNAU தேர்வு முறை: Walk-In-Interview!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! TNAU தேர்வு முறை: Walk-In-Interview!

tnau coimbatore recruitment 2025: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) கோயம்புத்தூரில் SRF, JRF பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை tnau.ac.in இல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 30,000 – Rs.37,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: M.Sc. (Forestry) / Sericulture/ Agriculture/ Horticulture

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc. in Agriculture / Horticulture of Four years Bachelor Degree programme from Farm University

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஆகியவற்றுடன் பின்வரும் முகவரியில் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தேதி:

மூத்த ஆராய்ச்சி உறுப்பினர்: 07 ஏப்ரல் 2025

ஜூனியர் ஆராய்ச்சி உறுப்பினர்: 08 ஏப்ரல் 2025

நேரம்: 09.00 a.m.

மூத்த ஆராய்ச்சி உறுப்பினர்: டீன் (வனவியல்), வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம்.

ஜூனியர் ஆராய்ச்சி உறுப்பினர்: இயக்குநர் (பயிர் மேலாண்மை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் tnau coimbatore recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top