தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !

சற்றுமுன் வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் இயக்குநரகம் சார்பில் மாதம் Rs.40,000 சம்பளத்தின் அடிப்படையில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிக்கு பொருந்தக்கூடிய அடிப்படை தகுதிகள் பற்றி காண்போம்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Veterinarians – 30

Rs.40,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Bachelor’s degree in Veterinary Science & Animal Husbandry துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு மற்றும் வரம்பு பொருந்தும்.

விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் எந்த இடத்திலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட Veterinarians காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி அரசு வேலைகள், மாதம் ரூ.19,900 சம்பளத்தில் பணி அறிவிப்பு !

Member Secretary,

Tamil Nadu Animal Welfare Board,

Directorate of Animal Husbandry & Veterinary Services,

Veterinary Polyclinic Campus,

571 Nandanam,

Chennai-600035.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 18.07.2024

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 04.08.2024

நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *