
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2024. TNBRD சார்பில் மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் (TNBRD)
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Senior Scientist and Head
Stenographer (Grade-III)
சம்பளம் :
Senior Scientist and Head (அறிவியலாளர்) – Pay Level 13 A as per 7th CPC
Stenographer (Grade-III) (சுருக்கெழுத்து தட்டச்சர்) – Pay Level 4 as per 7th CPC
கல்வித்தகுதி :
அறிவியலாளர் பணிக்கு வேளாண்மை துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு,
Senior Scientist and Head : 47 ஆண்டுகள்
Stenographer (Grade-III) : 27 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்.
SC / ST – 5 ஆண்டுகள்.
PWBD – 10 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
NTPC Executive ஆட்சேர்ப்பு 2024 ! RS. 90,000 வரை மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே !
பணியமர்த்தப்படும் இடம் :
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் ரூ.25/- முத்திரையுடன் சுய முகவரியிடப்பட்ட உறையில் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆவணங்களை சமர்பிப்பதிற்க்கான ஆரம்ப தேதி : 18.03.2024.
ஆவணங்களை சமர்பிப்பதிற்க்கான கடைசி தேதி :16-04-2024.
அனுப்ப வேண்டிய முகவரி :
தலைவர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம்,
எண்.359, கில்நெல்லி கிராமம், சித்தத்தூர் அஞ்சல்,
வெம்பாக்கம் தாலுக்கா,
திருவண்ணாமலை மாவட்டம் – 604410, தமிழ்நாடு.
தேர்ந்தெடுக்கும் முறை :
Exam
மற்றும்
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
Senior Scientist & Head பணிக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 500/-
Stenographer பணிக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 300/-
அதிகாரபூர்வ அறிவிப்பு – Download
விண்ணப்ப படிவம் – Download
குறிப்பு :
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையானது தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.