TNCPE தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் மேலாண்மை நிபுணர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் தெரிவிக்கப்பட்ட இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விளக்கம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது tncpe recruitment 2024.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
மேலாண்மை நிபுணர்கள்
சம்பளம் :
Rs.1.50 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலாண்மை நிபுணர் பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாண்மை நிபுணர்கள் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு தங்களின் தற்போதுள்ள CV யுடன் தேவையான ஆவணங்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். mission management unit vacancy in tamilnadu.
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 1130 காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
Email முகவரி :
mmddfttn2024@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 27.08.2024
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். MMU Job Application.
விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்பப் படிவம் | Click her |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். the posts of specialist,