TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 - ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் !TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 - ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் !

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட 6 துறை படிப்புகளில் 1400 இடங்கள் நிரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வு 2024:  ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.. தேர்வர்களே ரெடியா?

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.ptbe-tnea.com என இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *