TNEB Bill Payment ஆன்லைன் Without Login. தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டணம் CSC டிஜிட்டல் சேவா போர்டல் மூலம் சுலபாக செலுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். பொது சேவை மையத்தின் ID வைத்து மின் கட்டணம் செலுத்தும் முறை பார்க்கலாம்.
TNEB Bill Payment ஆன்லைன் Without Login
CSC டிஜிட்டல் சேவா போர்டல்:
பொது சேவை மையம் (CSC) டிஜிட்டல் சேவா போர்டல் என்பது அனைத்து டிஜிட்டல் சேவா அரசாங்க சேவைகளுக்கும் ஒரே ஒரு தீர்வாகும். CSC வைத்திருக்கும் கிராம அளவிலான தொழில்முனைவோர் BBPS சேவை செயல்படுத்தினால் இந்த தளத்தை பயன்படுத்தி பல அரசாங்க கட்டங்கள் செலுத்துவது, IT Filing மற்றும் இதர சேவைகள் மேற்கொண்டு வருமானம் ஈட்டலாம்.
செலுத்தும் முறை:
CSC ID கொண்டு CSC டிஜிட்டல் சேவா இணையதளத்தை அடையாளம். பின், அதன் தொடக்க பக்கத்திலேயே வலதிலிருந்து இடதுக்கு ஸ்க்ரோல் செய்தால் மேலே மின்சாரம்(Electricity) என்கிற விருப்பத்தேர்வு இருக்கும். அந்த மின்சாரம் தேர்வு செய்யவேண்டும்.
இந்த CSC டிஜிட்டல் தளம் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான மின்கட்டணம் செலுத்தி கொள்ளலாம்.
மின்சாரம் தேவரு செய்த பிறகு வரும் பக்கத்தின் இடது புறத்தில், பில் செலுத்துதல் என்று இருப்பதை தெர்ந்தெடுக்கவும். அதில் அணைத்து மாநிலங்களுக்கான தகவல்கள் காட்சியளிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து தமிழ் நாடு மின் வாரியத்தை தேடி தேர்வு செய்துகொள்ளவும்.
FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024 ? ரூ. 100/- போதும், எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் தமிழில் !
அந்த தேர்வின் பிறகு, வாடியகையாளர் எண் மற்றும் விபரங்களை கேட்க்கப்பட்டிருக்கும். அதில், செலுத்தப்போகிற நபரின் விபரங்கள் மற்றும் பிராந்திய குறியீடு ஆகியவை உள்ளிட்ட அந்த வாடியக்கையாளர் எண் முதற்கொண்டு விபரங்கள் அதில் பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, வாடிக்கையாளரின் தொலைபேசி எண் பதிவேற்றிவிட்டு, பில் எடுக்க என்பதை தேர்வு செய்துகொள்ளவும்.
பில் உருவான பிறகு, வாடிக்கையாளரின் விபரங்கள் காட்சியளிக்கப்பட்டிருக்கும். அதில் அவர்களுது செலுத்தும் தொகை எவ்வளவு என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கும். தொகை தெரிந்த பின், CSC ID வாலெட் பின் எண்ணை அதில் பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு செலுத்து (PAY) என்பதை அழுத்தினால் பணம் செலுத்திவிடலாம்.
கட்டணம் செலுத்திய பிறகு, கட்டணம் செலுத்திய ரசீதை பெற, அந்த தலத்தில் மேலே டவுன்லோட் என்பதை தேர்வு செய்து மின் கட்டண ரசீது மென் நகல் பெற்றுக்கொள்ளலாம். இதுவே CSC டிஜிட்டல் சேவா மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையாகும்.