Home » செய்திகள் » தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் - மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒரு திட்டம் தான் மக்களுக்கு தடையில்லா மின்சரத்தை தருவது. அதன்படி மாதம் ஒரு முறை மட்டுமே குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதுவும் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே. தற்போது தேர்வு, தேர்தல் நடைபெற்றதால் எந்த பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை.

ஆனால் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் ஏதாவது காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படுவதாக சில புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் வெறும் வாய் போக்காக புகார்களையோ குறைகளையோ தெரிவித்தால் எந்த வேலையும் நடக்காது. எனவே மக்களின் மின்சார தொடர்பான கோரிக்கைகளும் மற்றும் குறைகளையும் தெரிவிக்க மின் வாரியம் ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு – அடக்கடவுளே இந்த நோயால் பாதிப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

அதாவது தமிழக மின்சார வாரியம் எல்லா விண்ணப்ப தேவைகளுக்கும் ஒரு வெப்சைட் மூலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. எனவே அதன்படி மக்கள் புதிய மின் இணைப்பு பெறவும், தங்களின் கோரிக்கைளை முன் வைக்கவும், குறைகளை தெரிவிக்கவும் app1.tangedco.org/nsconline/ என்ற இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த வசதியால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் – tneb new connection 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top