தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024)தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024)

மின்தடை: தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) அறிவிப்பு. ஆத்தூர், மதுக்கரை, சரவணம்பட்டி, உடுமலைப்பேட்டை, இலந்தைக்குளம், சத்துவாச்சாரி, கரூர், பெருந்துறை, குருபரப்பள்ளி ஆகிய பகுதிகள் முழுவதும் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்தடை அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024)

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.

அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி பகுதிகளில் நாளை செப்டம்பர் 5 மின்தடை செய்யப்படும்.

அம்மன்கோவில், சரவணம்பட்டி, கிருஷ்ணாபுரம், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, சிவானந்தபுரம், TN Power Shutdown Areas ஜி.என்.மில், உருமண்டம்பாளையம், கே.என்.ஜி.புதூர், சுப்பிரமணியம்பாளையம், லட்சுமிநகர், மணியகாரம்பாளையம், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.

பழனி ரோடு, உடுமல்பேட்டை டவுன், ராகல்பாவி, தங்கமாலூடை, ஆர் வாலூர், சுண்டகன்பாளையம், TN Power Cut News வானுசுபட்டி, கணபதிபாளையம், புக்களம், ஏரிபாளையம், சீனவரன்பட்டி, குறிஞ்சரி, காந்திநகர் 2, சங்கர்நாகே, ஜீவா நகர், அரசு கல்லூரி வரை.

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.

சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நாளை மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பு.

வேலாயுதம்பாளையம், புஞ்சை புகளூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, நடையனூர், தவிடுபாளையம், நொய்யல் மற்றும் சேமங்கி, TN Power Outage Update நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்நாளை மின்தடை அறிவிப்பு.

Join WhatsApp Group

குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி.

தமிழ் செய்திகள் இன்றைய தலைப்புச் செய்திகள்

தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ் குமார்

விஜய்யின் முதல் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்?

சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம்

Tamil News Today Headlines 04.09.2024 – Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *