மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
எல்லப்பாளையம் – கோயம்புத்தூர்
அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், சந்தியா நகர்.
ஆனைமலை – கோயம்புத்தூர்
செம்மாடு, ஆனைமலை, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம்,
மல்லாங்கிணறு – விருதுநகர்
வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, மல்லாங்கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
விருதுநகர் – விருதுநகர்
பாண்டியன் நகர், விருதுநகர் உள்வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மங்களமேடு – பெரம்பலூர்
சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை
நன்னை – பெரம்பலூர்
பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்
கழனிவாசல் – தஞ்சாவூர்
திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர்
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
நிலக்கோட்டை – திண்டுக்கல்
ராமராஜபுரம், குருவி துறை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்
அய்யம்பாளையம் – ஈரோடு
பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி.
சமீபத்திய செய்திகள் :
Infosys-க்கு 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் – ஏஐசிடிஇ சாக்ஷம் உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?
“நீ நான் காதல்” சீரியல் நடிகைக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்!
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !