
TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின் படி தமிழகத்தில் நாளை (06.12.2024) மின்தடை பகுதிகள் குறித்த முழு விவரம் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக மின்சாரத்துறை சார்பில் மாவட்டம் தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும். அவ்வாறு கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நாளை (06.12.2024) மின்தடை பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
அரசூர் – கோயம்புத்தூர்
பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.
கதிர்நாயக்கன்பாளையம் – கோயம்புத்தூர்
பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி
கைகளத்தூர் – பெரம்பலூர்
அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்
ஊரணிபுரம் – தஞ்சாவூர்
ஊரணிபுரம், பின்னையூர் சுற்று வட்டார பகுதிகள்
காந்திகிராமம் – திண்டுக்கல்
பில்லார்நத்தம், என்.பஞ்சம்பட்டி,, எச்.ஆர் கோட்டை
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!
பாலப்பம்பட்டி – திண்டுக்கல்
உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி
சமீபத்திய செய்திகள் :
டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு!
பெண்களுக்கு ரூ. 20000 மதிப்புடைய சூரிய அடுப்பு – அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த அரசு!
அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
Infosys-க்கு 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!
சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers!