TANGEDCO சார்பில் மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (09.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பவர் கட் இடங்களின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (09.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
தாடிக்கொம்பு – திண்டுக்கல்
கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு.
அய்யலூர் – திண்டுக்கல்
அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி
நத்தம் – திண்டுக்கல்
நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி
நல்லமனார்கோட்டை – திண்டுக்கல்
எச்டி எஸ்சி டிஎஸ்ஆர்எம், நல்லமனார்கோட்டை பகுதி
விட்டல்நாகன்பட்டி – திண்டுக்கல்
விட்டனலிக்கன்பட்டி பகுதி
சூரியம்பாளையம் – ஈரோடு
செல்லப்பம்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம்,பேரோட், மாமரத்துப்பால்.
மேட்டுக்கடை – ஈரோடு
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.
சாலைப்புதூர் – கோயம்புத்தூர்
மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்
மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் – பணம் கட்ட வேண்டாம் – அரசு அதிரடி அறிவிப்பு!
துடியலூர் – கோயம்புத்தூர்
கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,
அ.மேட்டூர் – பெரம்பலூர்
பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்
சமீபத்திய செய்திகள்:
2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு – யாருக்கெல்லாம் தெரியுமா?
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!
ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் – ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!
பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!
இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்!