Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழு நேர மின்வெட்டு செய்யப்படும் பகுதிகளின் விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது

கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்

1.தேவராயபுரம் 2.போளுவாம்பட்டி 3.விராலியூர் 4.நரசிபுரம் 5.ஜே.என்.பாளையம் 6.காளியண்ணன்புதூர் 7.புதூர் 8.தென்னமநல்லூர் 9.கொண்டயம்பாளையம் 10.தென்றல் நகர்

1.மடம்பட்டி 2.ஆலாந்துறை 3.குப்பனூர் 4.கரடிமடை 5.பூண்டி 6.செம்மேடு 7.தீத்திபாளையம் 8.பேரூர் 9.கவுண்டனூர் 10.காளம்பாளையம் 11.பேரூர்செட்டிபாளையம்

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார்.

சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, பாரபாளையம், கோல்டன் நகர், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், சென்னிமலைபாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம், ரெங்ககவுண்டம்பாளையம்

வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, கொத்தப்பாளையம், சாமானந்தகோட்டை, ஆனந்தபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோலிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், ராக்கியபாளையம், 15, வேலம்பாளையம்.

சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்

எம்.ஜி.புதூர், தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர்,தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, போஜங்கனூர்,

MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்

அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்

கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி,

சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், விளாப்பாக்கம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காந்தி நகர், சேனூர், செங்குட்டை, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்

பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை, அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, சுற்றுவட்டார பகுதிகள்

சின்ன ஓடபட்டி, பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, எம்எம்சி காலனி, அவனியாபுரம்,

கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி

அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, தாகூர் பள்ளி, வண்டியூர், கருப்பாயூரணி

அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர்

சிந்தாமணி, பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், ராஜம்மாள் நகர்,

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி.

மணவாரனப்பள்ளி, பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம்,

வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரநல்லி, தண்டுகாரனஹள்ளி, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமநல்லி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம்

குமாரசுவாமிபட்டி, ரெட்டியள்ளி, பிடமனேரி, மாண்டோபு, வி.ஜெட்டிஹள்ளி, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் கழனி, ஆர் கோர்ட்ஸ், சோகத்தூர்,

மாம்பாட்டி, கொட்டப்பட்டி, அம்மாபட்டி, மாம்பாடி, கைலாயபுரம், கே.வேத்ரப்பட்டி, தீர்த்தமலை, மாவேரிப்பட்டி, சிக்கலூர், வப்பம்பட்டி

காஞ்சி, மேல்நாச்சிப்பேட்டை, புதுப்பட்டு, அண்ணாந்தல், குப்பம், அரசந்தாங்கல், களரபாடி, கில்போதரை, நாகபாடி.

Also Read: 160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை

ராஜாந்தாங்கல், பொலகுணம், செல்லங்குப்பம், இசுகாழிகட்டேரி, கொளத்தூர்

எம்.சி.ரோடு, என்.என்.கார்டன் பகுதி, கல்லறை சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி.கோயில் அனைத்து தெரு, வெங்கடாசலம் தெரு, ஆர்த்தூன் சாலை, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு.

நேதாஜி அப்பேரல் பார்க், பச்சம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், கல்லம்பாளையம், குப்பாண்டம்பாளையம், நல்லத்துப்பாளையம், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வேத்திக்காடு, திருமலை.

சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர்,சோங்கப்பட்டி

ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருக்காம்புலியூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், ஆண்டன்கோயில்.

தாத்தாச்சாரியார் கார்டன், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம்.

தமிழ்நாட்டில் இன்றைய தலைப்புச் செய்திகள்

பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!

BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top