Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்தடை நிகழும் பகுதிகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்,

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்

மங்கலம், மத்தளம்பாடி, வேதாந்தவாடி, அற்பக்கம், காழிக்குளம், நூக்கம்பாடி, ஏ.கே.சி.டி மில், பாலனடல், மன்சூரபாத், பூதமங்கலம், அலங்காரமங்கலம்,

காமநாயக்கன்பாளையம், ஏரிப்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், தண்ணீர்பந்தல்பாளையம், வெங்கிகல்பாளையம்

கருவலூர், அரசப்பம்பாளையம், ஆரியகவுண்டம்பாளையம், ஆனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிளிபாளையம், மணப்பாபாளையம், காரைக்கால்பாளையம், முரியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுபாளையம், செல்லப்பாளையம்,

கொன்னைதீவு, மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர்.

பொய்கைக்குடி, காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், சூரியூர், பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு,

பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், புலியூர்

திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர், மடபுரம்

மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம்

நெடுவாசல் சுற்றுப்புறம், ரெகுநாதபுரம் சுற்றுப்புறம், கறம்பக்குடி சுற்றுப்புறம்

மடத்தூர், பி&டி காலனி, மேலவிட்டான், புதூர்பாண்டியபுரம், மில்லர்புரம், 3வது மைல்

செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர்

கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர்

கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி

பொன்னியம்மன் நகர், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல் சாவடி, மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், நாபாளையம், இடையஞ்சாவடி, ஏக்கல் காலனி, கொண்டகரை,

பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்

வடசேரி, கீழக்குறிச்சி, திருமங்கலக்கோட்டை.

ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து

கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி

எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி

பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top