Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள்! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?

தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள்! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?

தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள்! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி

கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து

சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி

வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம்

சிப்கோ நிறுவனம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம்,

சமத்துவபுரம், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர்,

கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,

வல்லவரி சுற்றுப்புறம், அமரடக்கி சுற்றுப்புறம், ஆவுடையார்கோயில் சுற்றுப்புறம், கொடிக்குளம் சுற்றுப்புறம், நாகுடு சுற்றுப்புறம்

புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சக்கவயல்

தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வீப்பங்குளம்

கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி

புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்

பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை,

வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை

செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top