தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை 2025! சென்னையில் நேர்காணல் மூலம் பணி நியமனம்!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) சென்னையில் செயலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12-05-2025 அன்று அல்லது அதற்கு முன்பாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Secretary – 01
சம்பளம்:
Rs.1,23,100 முதல் Rs. 2,50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Post Graduate degree from a recognized University in India in any discipline
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 58 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 62 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
KMRL கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.2,40,000/-
அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission,
4th Floor, SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka Industrial Estate, Guindy,
Chennai 600 032
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 22-04-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழக மொபைல் மருத்துவப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு தேச்சி | மாத ஊதியம் – Rs.13,500
சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!
இந்திய மத்திய வங்கி ஜூனியர் மேலாண்மை அதிகாரி வேலை 2025 – எழுத்து தேர்வு முடிவு