TNGCC வேலைவாய்ப்பு 2024TNGCC வேலைவாய்ப்பு 2024

TNGCC வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) என்பது பசுமை தமிழ்நாடு பணி (GTNM) மற்றும் தமிழ்நாடு அரசின் மூன்று முக்கிய பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை (TNGCC) மாநில அரசு அமைத்துள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC)

தமிழ்நாடு அரசு வேலை

நிர்வாக அதிகாரி (Admin Officer)

Rs.50,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 04.03.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

hard copy யாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *