தமிழ்நாடு அரசின் TNHRCE சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TNHRCE சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை :
சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார் உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.
மேலும் இன்று திருமணம் நடந்த 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து :
தற்போது தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவிற்கு மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடை தங்கத் தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?
அத்துடன் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தத்க்கது.
சமீபத்திய செய்திகள் :
2024 தீபாவளிக்கு மறுநாள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு
இந்தியக் காகங்களால் கென்யா பறவைகளுக்கு அச்சுறுத்தல்
ஆவின் பச்சை நிற பாலின் உற்பத்தி நிறுத்தம் – ஆவின் நிறுவனம் விளக்கம் !
3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர் – மருத்துவர்கள் அதிர்ச்சி !