
TNHRCE – அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் சார்பில் தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு அரசு வேலை 2024 அடிப்படையில் எலக்ட்ரீசியன், வாட்ச்மேன், சுயம்பாகி ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, அனுமதி அட்டை மற்றும் கூடுதல் விவரங்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளன.
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு அரசு வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
இந்து சமய அறநிலையத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : சுயம்பாகி (Suyambagi)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01
சம்பளம் : Rs.13,200 முதல் Rs.41,800 வரை
அடிப்படை தகுதி :
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருக்கோவில் பழக்க வழக்கங்கள் படி நெய்வைத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருக்கோவில் பூஜை மற்றும் திருவிழாக்கள் பற்றிய விவரம் தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Electrician (எலக்ட்ரீஷியன்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.12,600 முதல் Rs.39,900 வரை
அடிப்படை தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின் வாரிய தொழிற்பயிற்ச்சி (ITI) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் மின்சார உரிமை வாரியத்தால் வழங்கப்பட்ட B தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Watchman (காவலாளி )
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.11,600 முதல் Rs.36,800 வரை
அடிப்படை தகுதி : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Tiruvalagu (திருவலகு)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.10,000 முதல் Rs.31,500 வரை
அடிப்படை தகுதி : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – சென்னை
Rs.18000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது !
விண்ணப்பிக்கும் முறை :
TNHRCE சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Executive Officer,
Arulmigu Sri Agatheeswarar Temple,
Villivakkam,
Chennai-600049.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : நவம்பர் 25, 2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : டிசம்பர் 9, 2024
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
கல்வி தகுதி சான்றின் நகல்
ஜாதி சான்று நகல்
குடும்ப அட்டை சான்றின் நகல்
ஆதார் அட்டை நகல்
முன்னுரிமைக்கான சான்றின் நகல்
வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல்
சுயவிலாசமிட்ட ரூ.25 க்கான தபால் தலையுடன் கூடிய உரை
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.