தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் டிரைவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
இந்து சமய அறநிலையத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
டிரைவர் – 04
சம்பளம் :
தொகுப்பூதியமாக மாதம் Rs.9,250 வழங்கப்படும்.
கல்வி மற்றும் இதர தகுதி விவரம் :
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஒருவருட ஓட்டுநர் முன்அனுபவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இதனையடுத்து நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருச்செங்கோடு – நாமக்கல் மாவட்டம்
துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் 62,000 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை திருக்கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,
திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம்,
நாமக்கல் மாவட்டம் – 637 211
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.09.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 04.10.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Short Listing
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
விண்ணப்பபடிவம் | apply now |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.