சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வேலைவாய்ப்புசென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வேலைவாய்ப்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வேலைவாய்ப்பு. மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோயிலில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்ளை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

அரசு வேலை

இந்துசமய அறநிலை துறை

சென்னை

நூலகர்

அலுவலக உதவியாளர்

ஓட்டுநர்

உதவி மின் பணியாளர்

நூலகர் – 1

அலுவலக உதவியாளர் – 1

ஓட்டுநர் – 1

உதவி மின் பணியாளர் – 1

நூலகர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருக்கவேண்டும்.

அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும் மற்றும் 1 ஆண்டு ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி மின் பணியாளர் – மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் மற்றும் மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் “H” சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சி துறை ஆட்சேர்ப்பு 2024 ! ஆஃபீஸ் அசிஸ்டண்ட்ஸ் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 45

நூலகர் – ரூ.18,500 – 58,600

அலுவலக உதவியாளர் – ரூ.15,900 – 50,400

ஓட்டுநர் – ரூ.18,500 – 58600

உதவி மின் பணியாளர் – ரூ.16,600 – 52400/-

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன்

வயது சான்றிதழ் நகல்

ஆதார் அட்டை நகல்

கல்வி தகுதி சான்றிதழ் நகல்

ஆகியவற்றை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

இணண ஆணணயர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,

மயிலாப்பூர், சென்னை – 600 004.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் 27.01.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *