தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! TNHRCE தூத்துக்குடியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! TNHRCE தூத்துக்குடியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

TNHRCE சார்பில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மருத்துவ அலுவலர், செவிலியர், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மருத்துவ அலுவலர்,

செவிலியர்,

பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்

Rs .14 ,000 முதல் Rs .60 ,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8 ம் வகுப்பு, DGNM(Diploma in General Nursing Midwives ) , MBBS (Qualified ) Registered Under TNMSE போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தூத்துக்குடி – தமிழ்நாடு

மத்திய அமைச்சரவை செயலகம் ஆட்சேர்ப்பு 2024 ! வழக்கமான அடிப்படை 160 துணை கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்,

திருச்செந்தூர் வட்டம்,

தூத்துக்குடி மாவட்டம் – 628206 ,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05 .10 .2024

தகுதியான அடிப்படையில் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரபூர்வ இணையத்தளம்click here

விண்ணப்பிக்கும் நபர் இந்து மதத்தை சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டை சேர்தவர்கவும் இருக்க வேண்டும்.

அத்துடன் கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கப்பட வேண்டிய தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *