
TNJFU தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025 தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக இருக்கும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (lab technician) பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (lab technician)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ. 15000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
கல்வி தகுதி: Bsc. வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
நாகப்பட்டினம் – தமிழ்நாடு
தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!
விண்ணப்பிக்கும் முறை:
TNJFU சார்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (lab technician) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் தங்களின் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்கும் பொழுது, கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ் கள் போன்ற அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைப்பது அவசியம்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Security Officer பணியிடங்கள்! தகுதி: டிகிரி போதும்!
12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!