TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) சீனியர் ரிசர்ச் ஃபெலோ, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் ஃபீல்ட் அசிஸ்டென்ட் பதவிகளில் 10 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Research Fellow
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs. 35,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எம்.எஃப்.எஸ்சி. (மீன்வள வள மேலாண்மை / நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை / மீன் உடலியல் & உயிர்வேதியியல் / மீன் உயிரி தொழில்நுட்பம்), எம்.எஸ்சி. (கடல் உயிரியல் / விலங்கியல் / உயிரி தொழில்நுட்பம்)
பதவியின் பெயர்: Technical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs. 20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எம்.எஃப்.எஸ்சி. (மீன்வள வள மேலாண்மை / நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை / மீன் உடலியல் & உயிர்வேதியியல் / மீன் உயிரி தொழில்நுட்பம்), எம்.எஸ்சி. (கடல் உயிரியல் / விலங்கியல் / உயிரி தொழில்நுட்பம் / வாழ்க்கை அறிவியல்)
பதவியின் பெயர்: Field Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.F.Sc. / B.Sc. (Zoology / Biotechnology / Life Sciences)
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி, திருவள்ளூர், நாகப்பட்டினம்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வயது, தகுதிகள், அனுபவம் மற்றும் பிற சான்றுகளை உறுதிப்படுத்தும் சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected]
பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Specialist, Head காலியிடங்கள்!
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07.04.2025
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! உதவி மேலாளர் பதவி! சம்பளம்: Rs.80,000/-
ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2025! நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்!
ஐடிபிஐ வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 119 காலியிடங்கள்|| முழு விவரங்கள் உள்ளே!!
TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 – 1299 துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு