TNLDA சார்பில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை ஆட்சேர்ப்பு 2024. IT Executive மற்றும் Veterinarian பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது குறித்து பார்க்கலாம்.
நிறுவனம் | TNLDA |
வேலை பிரிவு | கால்நடை அபிவிருத்தி முகமை |
தொடக்க தேதி | 12.07.2024 |
கடைசி தேதி | 26.07.2024 |
தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
IT Executive
Veterinarian
சம்பளம் :
Rs.50,000 முதல் Rs.56,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
IT Executive பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s அல்லது Master’s degree in Computer Science / IT துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Veterinarian பணிகளுக்கு Graduates (BVSc & AH ) / Post Graduates ( M.V.Sc in Animal Husbandry Economics/Animal Husbandry Statistics) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில கால்நடை மருத்துவ கவுன்சில் அல்லது இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – டிகிரி படித்திருந்தால் போதும் !
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 12.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024
தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024