தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சியில் வேலைவாய்ப்பு 2024. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சியில் வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
உதவி பொறியாளர்:
மாநகராட்சி – 146.
சிவில் / மெக்கானிக்கல் – 145.
நகராட்சி – 80.
சிவில் – 58.
மெக்கானிக்கல் – 14.
எலெக்ட்ரிக்கல் – 71.
திட்டம் – மாநகராட்சி – 156.
நகரமைப்பு அலுவலர் – 12.
இளநிலை பொறியாளர் – 24.
தொழில்நுட்ப உதவியாளர் – 257.
வரைவாளர் – 35.
வரைவாளர் (நகராட்சி) – 130.
பணிமேற்பார்வையாளர் – 92.
நகரமைப்பு ஆய்வாளர் – 102.
பணி ஆய்வாளர் – 367.
துப்புரவு ஆய்வாளர் – 244.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1933.
சம்பளம் :
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு RS. 37,700 முதல் RS. 1,38,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் சில காலிப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட துறையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 32 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 02/02/2024.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/03/2024.
இணையத்தளத்தில் விண்ணப்பம் கிடைக்க பெறும் தேதி : 09.02.2024 முதல் 12.03.2024 வரை
இணையத்தளத்தில் விண்ணப்பத்தை திருத்தும் செய்வதற்கான தேதி : 13.03.2024 முதல் 15.03.2024 வரை
தேர்ந்தெடுக்கும் முறை :
எழுத்துத்தேர்வு,
மற்றும்
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக்கொள்ள வேண்டும்.