Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆட்சேர்ப்பு 2025! TNPCB பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரிவு அறிவிப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆட்சேர்ப்பு 2025! TNPCB பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரிவு அறிவிப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆட்சேர்ப்பு 2025

Tamil Nadu Pollution Control Board TNPCB தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆட்சேர்ப்பு 2025 தற்போது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரிவு காலியாக உள்ள Project Coordinator Level 1 மற்றும் Project Coordinator Level 2 உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Tamil Nadu Pollution Control Board
வகை TN Government Jobs 2025
காலியிடங்கள் 03
பதவியின் பெயர் Project Coordinator
வேலை இடம் Chennai
ஆரம்ப தேதி 15.02.2025
கடைசி தேதி24.02.2025

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் Rs. 70,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி: masters degree in environmental science/environmental engineering/environmental biotechnology/management.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் Rs.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வஅதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி: masters degree in environmental science/environmental engineering/environmental biotechnology/management

சென்னை – தமிழ்நாடு.

8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 – Driver, Lab Assistant உட்பட 15 காலியிடங்கள் அறிவிப்பு

TNPCB அறிவித்துள்ள Project Coordinator பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpcb.gov.in சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட முகவரிக்கு Post செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

The Additional Chief Environmental Engineer

Tamil Nadu Pollution Control Board

76, Mount Road, Guindy

Chennai – 600032

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

UG பட்டம் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்

யுஜி பட்டப்படிப்பு சான்றிதழ்

முதுகலை பட்டப்படிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்

முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்

PhD/ வேறு ஏதேனும் தொடர்புடைய பட்டப்படிப்பு சான்றிதழ், ஏதேனும் இருந்தால்

ஆதார் அட்டை

பான் கார்டு

அனுபவச் சான்றிதழ்

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2025

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணி நியமனம் செய்யப்படுவடுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆட்சேர்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPCB Appointment of Project CoordinatorNotification
Tamil Nadu Pollution Control Board Job VacancyApplication Form

அரசு துறைகளில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!

சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th, Degree!

IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.2,00,000/-

India Post GDS வேலைவாய்ப்பு 2025! 21413 Gramin Dak Sevak காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தேசிய பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,40,000/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top