Home » வேலைவாய்ப்பு » TNPDCL நிறுவனச் செயலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000 || தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு!

TNPDCL நிறுவனச் செயலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000 || தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு!

TNPDCL நிறுவனச் செயலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000 || தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு!

TNPDCL தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் Company Secretary நிறுவனச் செயலாளர் மற்றும் Intermediate passed (CS) இடைநிலை வேட்பாளர்கள் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Power Distribution Corporation Limited
வகைTN Govt Jobs
காலியிடங்கள் 05
TNPDCL Company Secretary CS Recruitment 2025

TNPDCL நிறுவனச் செயலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000 || தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு!

TNPDCL தமிழ்நாடு மின் விநியோகக் கழகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம், ஐசிஎஸ்ஐ-யிலிருந்து இடைநிலை (நிர்வாக நிலை) தகுதி.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம், ஐசிஎஸ்ஐ-யிலிருந்து இடைநிலை (நிர்வாக நிலை) தகுதி.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்

TNPDCL தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Also Read: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.15000 – Rs.20000/-

Tamil Nadu Electricity Distribution Corporation Limited

144 Anna Salai,

Chennai – 600 002.

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

TNPDCL Company Secretary CS Recruitment 2025Notification
TNEB Jobs 2025Official Website

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top