
TNPDCL – Planned Power Outage on (11.04.2025) Details Here
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரத்துறை ஏன் டோடல் ஆப் செய்யவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றி இருக்கும். அந்த வகையில், கேள்விக்கு சரியான பதிலாக இந்த பதிவு இருப்பதால் தொடர்ந்து படிக்கவும். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை (11.04.2025) வெள்ளிக்கிழமை எந்த பகுதியில் மின்தடை என்பதும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது வீட்டுக்கு மின்சாரம் என்பது மின் கடத்தி கேபிள் மூலம் நமக்கு கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. இதை தொடர்ந்து இவை அனைத்தும் துணை மின் நிலையங்களில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின் கடத்தி பாதைகளை அவ்வப்போது, பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் அறிவிக்கப்படாத மின்தடை மற்றும் தேவை இல்லாத பழுதுகள் ஏற்படும். இதன் விளைவாக மக்களுக்கு சிரமம் உண்டாகும். இதனை தவிர்க்கும் பொருட்டு மாதம் ஒரு முறை முழு நேரம் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்படும்.
TNPSC தேர்வு கட்டணம் UPI மூலம் செலுத்தலாம்! Gpay | Phonepe | Paytm | பயன்படுத்தலாம்!!
கடந்த ஒன்றரை மாதமாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது. இந்த வேளையில், மின் தடை செய்தால் அவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு டோடல் ஆப் செய்ய வில்லை.
தேர்வு முடியும் வேளையில் மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்ய மின்தடை செய்யப்படும். அதே நேரத்தில், நாளை ஏப்ரல் 11 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என்று TNPDCL எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஒரு வேலை ஏதேனும் செய்தி கிடைத்தால் நாங்கள் உடனடியாக பதிவிடுவோம்.