TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தின் சார்பாக TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம்கரூர் மாவட்டம் – தமிழ்நாடு
தொடக்க நாள்19.06.2024
கடைசி நாள்03.07.2024
TNPL ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Assistant Manager (Civil)

Scale of Pay : Rs.31100 – 3% – Rs.65350

Monthly CTC at the minimum of Pay Scale – Rs.1,44,737/-

Assistant Manager பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BE / B.Tech in Civil Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு – 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு – 43 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

காகித ஆலை (டிஎன்பிஎல் யூனிட்-I), காகிதபுரம், கரூர் மாவட்டம்

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் (TNPL) சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Manager பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

GENERAL MANAGER (HR)

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,

KAGITHAPURAM

KARUR DISTRICT – 639 136

TAMIL NADU

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி – 19.06.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.07.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்View

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *