TNPL வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட். காகிதம், காகித வாரியம் மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். தற்போது ஒப்பந்த அடிப்படையில் சிவில் கட்டுமானத் தொழில் வல்லுநர் பதவிக்கான ஆட்செர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், கல்வித்தகுதி,சம்பளம் ஆகியவற்றை கீழே காணலாம்.
TNPL வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
நிறுவனம்:
TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம்
காலிபணியிடத்தின் பெயர் & எண்ணிக்கை:
துணைப் பொது மேலாளர் (சிவில்) – 1
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் சிவில் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவத்தகுதி:
குறைந்தபட்சம் 26 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பணிபுரியும் இடம்:
கரூர்.
NIA ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்ஸ்பெக்டர் மற்றும் துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது வரம்பு;
குறைந்தபட்ச வயது – 46
அதிகபட்ச வயது,
பொதுப்பிரிவினர் – 55
BC/BCM/MBC/DNCSC/SCA/ST – 57
சம்பளம்:
ரூ.2.39 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்பட்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
TNPL இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சுய விவர வடிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
பொது மேலாளர் (HR),
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்.,
எண்.67, மவுண்ட் ரோடு,
கிண்டி, சென்னை-600 032.
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ளவர்கள் 27.12.2023 முதல் 10.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம். TNPL வேலைவாய்ப்பு 2024.
சிறு தகவல்:
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL). தமிழ்நாடு அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.கரும்பு எச்சமான பாக்காஸைப் பயன்படுத்தி செய்தித்தாள் மற்றும் எழுத்துத் தாளைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் 1984 ஆம் ஆண்டில்,ஆரம்ப திறனாக ஆண்டுக்கு 90,000 டன்கள் என உற்பத்தியைத் தொடங்கியது.இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையிலும் அமைந்துள்ளது.இந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.