TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை, கரூர், திருச்சி மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை, கரூர், திருச்சி மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !

TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் ஆலையில் பயிரிடுதல் ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, கரூர் மற்றும் திருச்சியில் உள்ள பிரிவில் பணிபுரிவதற்கான ஆலோசகரை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை கீழே காணலாம்.

TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம்

சென்னை, கரூர், திருச்சி

பயிரிடுதல் ஆலோசகர் – 1
(Plantation Consultant)

விண்ணப்பதாரர்கள் இந்திய வன சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்திய வன சேவை அதிகாரியாக பணிபுரிந்த ஓய்வுபெற்றிருக்கவேண்டும்.

அனைவரிடமிருந்தும் காகிதம் மற்றும் பலகை ஆலைக்கான மரம் சரியான நேரத்தில் கிடைப்பதற்கும் மற்றும் வருவதற்கும் பொறுப்பாக இருத்தல்.

தோட்ட வரவு செலவுத் திட்டத்தை நிறுவுதல் மற்றும் பின்பற்றுதல்.

தாவரப் பொருட்கள், உள்ளீடுகள், உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதை ஆதரித்தல்.

வழக்கமான மர விநியோகத்திற்காக தென் மாநில அரசுகளின் வனத்துறையுடன் தொடர்பு கொள்ளுதல்.

CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024! பல்வேறு காலிப்பணியிடங்கள்! தமிழகத்தின் பல இடங்களில் வேலை!

தகுதியான நபர்களுக்கு ஏற்ப சம்பளம் நிரநயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் விவரிக்கப்பட்ட வடிவம் படி, சுயவிவரம் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

பொது மேலாளர் (HR),

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம்,

எண். 67, மவுண்ட் ரோடு,

கிண்டி,

சென்னை – 600 032.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 12.06.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.07.2024

தேவையான நேர்காணல் மற்றும் சோதனைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *