TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !

புகழ்பெற்ற காகித வாரியம் TNPL மற்றும் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தமிழ்நாடு அரசு பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024 சார்பில் Executive Director , General Manager , Management Trainee , Management Trainee போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்TNPL
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலையிடம்சென்னை, கரூர், திருச்சி
ஆரம்ப தேதி04.12.2024
கடைசி தேதி18.12.2024
இணையதளம்https://www.tnpl.com/

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Executive Director-Operations (நிர்வாக இயக்குனர்)

01

Rs.130000 முதல் Rs.272350 வரை

Graduate in Engineering degree from a recognized University / Institute அல்லது Science degree with First class full time post graduate diploma in Pulp & Paper Technology

அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Also Read: TNJFU மீன்வளர்ப்பு மையம் வேலைவாய்ப்பு 2024 ! சம்பளம் Rs. 30,000/-

General Manager (Finance) (பொது மேலாளர்)

01

Rs.102500 முதல் Rs.214790 வரை

மேற்கண்ட பதவிகளுக்கு Cost and Management Accountant (CMA) அல்லது Chartered Accountant (CA)

குறைந்தபட்சம் 49 வயதிலிருந்து அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Management Trainee-Human Resource (மேலாண்மை பயிற்சி-மனித வளம்)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

Rs. 33,500 முதல் Rs. 37,800 வரை

Arts / Science / Engineering Degree and M.A. (Social Work) with specialization in Personnel Management / Industrial Relations / Labour Welfare / MSW in HR / MBA

அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Management Trainee (Horticulture) (மேலாண்மை பயிற்சி (தோட்டக்கலை)

02

Rs. 33,500 முதல் Rs. 37,800 வரை

B.Sc. (Agriculture / Forestry / Horticulture) / First Class full time M.Sc. (Botany)

அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !

சென்னை, கரூர், திருச்சி

தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

GENERAL MANAGER-HR

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED

NO.67, ANNA SALAI, GUINDY,

CHENNAI – 600 032, TAMIL NADU

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 04.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 18.12.2024

விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழ்களுடன் Hard Copy யை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 25.12.2024

Shortlisting

Interview போன்ற தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024 தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !
அதிகாரபூர்வ அறிவிப்புவிண்ணப்ப படிவம்
Executive Director-OperationsOffline Application
General Manager-FinanceOffline Application
Management Trainee-PlantationOnline Application
Management Trainee-HROnline Application

Free Job Sites in India

இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !

மேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025 ! RRC / WR பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு

மத்திய நிதி மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2025 ! Senior Analyst Officer காலியிடம் – தகுதி: பட்டப்படிப்பு !

தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !

இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *