TNPL தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: General Manager – Purchase
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.102500 முதல் Rs.214790 வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Engineering Degree with First Class MBA / Post Graduate Diploma in Materials Management.(or) B.E. / B.Tech in any Technology /branch of Engineering
வயது வரம்பு: குறைந்தது 49 வயதிலிருந்து அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: General Manager – Plantation
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.102500 முதல் Rs.214790 வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: First class full time 4 years B.Sc. (Agriculture / Forestry / Horticulture) (or) First class full time M.Sc. (Botany).
வயது வரம்பு: குறைந்தது 49 வயதிலிருந்து அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: AGM – Security Services
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: consolidated amount is negotiable
கல்வி தகுதி: Central Paramilitary forces like CRPF / CISF / BSF / RPF in the rank of Commissioned Officers or equivalently in the minimum rank of Assistant கமண்டன்ட் or Persons with minimum qualification of graduation and retired from Armed Forces (Army / Navy / Air Force)
வயது வரம்பு: குறைந்தபட்சம் 43 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Manager – IT (Full Stack)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: consolidated amount is negotiable
கல்வி தகுதி: First-Class full-time B.E. / B.Tech. in Computer Science & Engineering / Information Technology.
வயது வரம்பு: குறைந்தது 25 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Manager (Business Intelligence) – IT
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: consolidated amount is negotiable
கல்வி தகுதி: First-Class full-time B.E. / B.Tech. in Computer Science & Engineering / Information Technology
வயது வரம்பு: குறைந்தது 25 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Manager (Industry 4.0) – IT
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: consolidated amount is negotiable
கல்வி தகுதி: First-Class full-time B.E. / B.Tech. in Computer Science & Engineering / Information Technology
வயது வரம்பு: குறைந்தது 25 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
பணியமர்த்தப்படும் இடம்:
காகித ஆலை (டிஎன்பிஎல் யூனிட்-I), காகிதபுரம், கரூர் மாவட்டம்.
விண்ணப்பிக்கும் முறை:
TNPL சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Bio-data வடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
அனுப்ப வேண்டிய முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, ANNA SALAI, GUINDY,
CHENNAI – 600 032, TAMIL NADU
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08-01-2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22-01-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
அத்துடன் போதிய ஆவண ஆதாரம் இல்லாத பயோ-டேட்டா படிவம் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
TNPL Karur Official Job Notification | Click Here |
Offline Application Form | Download |
வேலைவாய்ப்பு செய்திகள் January 2025 முதல் வாரம்
தமிழ்நாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Programmer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
RITES நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-test மூலம் பணி நியமனம்!
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000