TNPL School Society ஆட்சேர்ப்பு 2024TNPL School Society ஆட்சேர்ப்பு 2024

TNPL School Society ஆட்சேர்ப்பு 2024 | TNPL ஆரம்ப பள்ளியில் வேலைவாய்ப்பு | தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024 | TNPL அரசு வேலை 2024 | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 | பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024.

JOIN WHATSAPP GET JOB NOTIFICATION

TNPL SCHOOL SOCIETY

தலைமை ஆசிரியர் ( PRINCIPAL ) – 01.

ஆங்கில ஆசிரியர் (ENGLISH TEACHER) – 05.

தமிழ் ஆசிரியர் (TAMIL TEACHER) – 01.

ஹிந்தி ஆசிரியர் (HINDI TEACHER) – 02.

கணித ஆசிரியர் (MATHEMATICS TEACHER) – 01.

வரலாற்று ஆசிரியர் (HISTORY TEACHER) – 01.

உடற்கல்வி ஆசிரியர் (PHYSICAL EDUCATION TEACHER ) – 01.

கணினி அறிவியல் ஆசிரியர் (COMPUTER SCIENCE TEACHER) – 01.

நடனம் & இசை ஆசிரியர் (DANCE & MUSIC TEACHER )

மாத ஊதியமானது வரையறுக்கப்பட்ட மற்றும் விண்ணப்பதாரரின் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் UG / PG உடன் B.ED பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தென்னிந்திய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் – RS. 28,000 மாதசம்பளம் !

TNPL School Society,

கரூர் மற்றும் திருச்சி.

தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் பயோ-டேட்டா வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கிய பின்னர் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயலாளர் மற்றும் நிருபர்,

TNPL பள்ளி சங்கம்,

காகிதபுரம், புகளூர் தாலுக்கா,

கரூர் – 639 136.

விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 21.02.2024.

விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி: 06.03.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்DOWNLOAD

விண்ணப்பப் படிவத்தின் நகலுடன் அசல் சான்றிதழ்களை அனுப்ப வேண்டாம். சான்றிதழ் சரிபார்ப்பின் போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *