TNPSC ANNUAL PLANNER 2024. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும், இது மாநிலத்தின் பொதுப் பணிகளில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும். இந்திய அரசியலமைப்பின்படி, தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம், சுதந்திரமான, பயனுள்ள, செயல்படுத்தக்கூடிய ஒரு பொது சேவையை உருவாக்கி வளர்ப்பதைத் தொடர்ந்து நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் TNPSC அறிவித்துள்ள 2024 க்கான வருடாந்திர அட்டவணையில் காலிப்பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கை, தேர்வு நடைபெறும் தேதி போன்றவற்றை காண்போம்.
TNPSC ANNUAL PLANNER 2024
நிறுவனத்தின் பெயர்:
TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
TNPSC தேர்வுத் திட்ட அட்டவணை:
குரூப் ( IV )
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : தேர்வு அறிவிப்பின் போது தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம் : ஜனவரி 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூன் 2024.
துணை இயக்குனர்(பெண்கள் மட்டும் ) – சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: பிப்ரவரி 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : மே 2024.
ஆங்கில நிருபர் (தமிழ்நாடு சட்டப்பேரவை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 06.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: பிப்ரவரி 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : மே 2024.
வனக் காவலர் மற்றும் வனக் கண்காணிப்பாளர் – வனத்துறை.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1264.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: மார்ச் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூன் 2024.
குரூப் – I சர்வீசஸ்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 65.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: மார்ச் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை 2024.
இன்ஜினியரிங் துணைப் பணித் தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 467.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஏப்ரல் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை 2024.
ஒருங்கிணைந்த சட்ட சேவை தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 25.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஏப்ரல் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் : ஜூலை 2024.
வனவர் – வனத்துறை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 118.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: மே 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :ஆகஸ்ட் 2024.
தொகுக்கப்பட்ட புவியியல் துணைத் தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 05.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: மே 2024.
TNPSC ANNUAL PLANNER 2024
தேர்வு நடைபெறும் மாதம் :ஆகஸ்ட் 2024.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! 484 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
குரூப் II & குரூப் II A சர்வீசஸ்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :1294.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: மே 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :ஆகஸ்ட் 2024.
ஒருங்கிணைந்த அறிவியல் சேவை தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :96.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஜூன் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :செப்டம்பர் 2024.
ஒருங்கிணைந்த புள்ளியியல் துணைத் தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 23.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஜூன் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :செப்டம்பர் 2024.
ஒருங்கிணைந்த உடற்கல்வி சேவை தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 12.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஜூலை 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :அக்டோபர் 2024.
ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் துணைத்தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஜூலை 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :அக்டோபர் 2024.
TNPSC ANNUAL PLANNER 2024
தொல்லியல் துறை அதிகாரி மற்றும் உதவி தொல்லியல் துறை அதிகாரி தேர்வு – தொல்லியல் துறை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :14.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஜூலை 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :அக்டோபர் 2024.
சிவில் நீதிபதி – தமிழ்நாடு மாநில நீதித்துறை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : தேர்வு அறிவிப்பின் போது தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஆகஸ்ட் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :நவம்பர் 2024.
ஒருங்கிணைந்த கணக்கு சேவை தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : தேர்வு அறிவிப்பின் போது தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஆகஸ்ட் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :நவம்பர் 2024.
ஒருங்கிணைந்த நூலக சேவை தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : தேர்வு அறிவிப்பின் போது தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஆகஸ்ட் 2024.
தேர்வு நடைபெறும் மாதம் :நவம்பர் 2024.
ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : தேர்வு அறிவிப்பின் போது தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிக்கப்படும் மாதம்: ஆகஸ்ட் 2024.
TNPSC ANNUAL PLANNER 2024
தேர்வு நடைபெறும் மாதம் :நவம்பர் 2024.