TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 ! டிஎன்பிஎஸ்சி 654 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 ! டிஎன்பிஎஸ்சி 654 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 654 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான தகவல் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நேர்காணல் அல்லாத இடுகைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Assistant Engineer (Civil) – 185

Agricultural Officer (Extension) – 32

Architectural Assistant / Planning Assistant – 03

Assistant Director – 04

Assistant Engineer – 21

Electrical – Assistant Engineer – 80

Assistant Engineer (Industries) – 01

Assistant Geologist – 20

Chemist – 01

Drugs Inspector – 15

Junior Architec – 05

Junior Manager (Finance and Accounts) – 04

Curator (Chemical Conservation) – 15

Research Assistant – 05

Statistical Inspector – 10

Assistant Manager – 15

Junior Analyst – 05

Translator – 03

Assistant Librarian – 01

Library Assistant Grade I – 02

Librarian Grade I – 01

Technical Executive (Mechanical ) – 13

Executive Surveyor – 01

Executive Geologist – 01

Deputy Manager (System) -02

Deputy Manager (Dairying) – 23

Secretarial Officer (Legal) – 01

Foreman (Marine) – 01

Junior Chemist – 06

Deputy Manager (Quality Assurance) – 12

X -Ray Analyst – 02

CCR Operator – 04

Assistant Curator – 06

Assistant Tourist Officer (Grade -II) – 23

Chemist – 01

Block Health Statistician – 56

Assistant Warehouse Manager மற்றும் Junior Assistant – 73

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 654

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய விதிமுறைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்

திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! Rs.23,000 மாத சம்பளத்தில் தமிழக அரசு பணி அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 26/07/2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 24/08/2024

நேர்காணல் இன்றி எழுத்து தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *