TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024 ! ஆன்லைன் அப்ளை லிங்க் இதோ !TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024 ! ஆன்லைன் அப்ளை லிங்க் இதோ !

தமிழ்நாடு அரசு வேலை: TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024. அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆணைக்குழுவில் உள்ள “விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகளை” கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 861 காலிப்பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

நிறுவன பெயர்TNPSC
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
பணியமர்த்தப்படும் இடம்தமிழ்நாடு
கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை861
ஆரம்ப தேதி13.08.2024
கடைசி தேதி11.09.2024
TNPSC CTS Recruitment 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு அரசு வேலை 2024.

Assistant Tester – 02

Assistant Training Officer – 03

Planning Assistant -03

Motor Vehicle Inspector – 45

Draughtsman -05

Hostel Superintendent – 02

Junior Draughting Office – 55

Junior Draughting Officer – 33

Draughting Officer – 39

Junior Technical Assistant – 02

Surveyor – 15

Technical Assistant – 10

Assistant Agricultural Officer – 25

Supervisor -04

Technical Assistant – 15

Executive (Lab) – 09

Technician (Auto Mechanic) – 02

Technician (Boiler) – 08

(Electrical) Technician – 11

Technician (Lab) – 17

Technician (Operation) – 35

(Refrigeration) Technician – 04

Technician (Tyre) – 01

Technician (Welding) – 01

Draftsman – 03

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 861

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள சம்பள விதிமுறைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் தேவையான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு இல்லை நேர்காணல் மட்டும் !

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

துறைகளுக்கு ஏற்ப 21 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்

TNPSC சார்பில் அறிவிக்கப்பட்ட Diploma & ITI பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 13/08/2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2024

எழுத்து தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
tnpsc exams 2024

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் இன்று

KVB வங்கி பணி 2024 ! ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி 15.09.24

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 

நாள் ஒன்றுக்கு 640 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு

பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, 60,000 சம்பளம்

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *