TNPSC தேர்வுகள் 2024.., தமிழ் தெரியாதா? அப்ப அரசு வேலை கிடையாது? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!TNPSC தேர்வுகள் 2024.., தமிழ் தெரியாதா? அப்ப அரசு வேலை கிடையாது? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

TNPSC தேர்வுகள் 2024: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அரசு பணியில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) அன்று TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் தேர்வர்கள் தங்களை தீவிரமாகி தயார் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தேர்வு எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிய வேண்டும் என்று தேர்வாணையம்,கடந்த 2021ம் ஆண்டு முதல் அறிவித்திருந்தது.

TNPSC தேர்வுகள் 2024

அதுமட்டுமின்றி தமிழில் கேட்கப்படும் 40 வினாக்களுக்கும் சரியான விடை அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து கிட்டத்தட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த 10 பேர் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ” தமிழ் மொழி கேள்வியில் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவில்  நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. TNPSC group 4 – TNPSC group 2 – tamilnadu government exams 2024 – TNPSC group 4 previous question paper – TNPSC 2024

இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு… இன்று தான் கடைசி ஆட்டம்? சோகத்தில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *