டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட்டை எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே!டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட்டை எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக அரசு பணிக்கான ஆட்சேர்ப்புகளை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A  தேர்வு வருகிற செப் 14 ம் தேதி நடைபெற இருக்கும், இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இதனை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டில் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் துணை மாவட்ட ஆட்சிர் பணிக்கு 18 பேர், வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25 பேர்,  கிராமப் மேம்பாட்டு உதவி இயக்குனர் பணிக்கு 7 பேர், துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கு 26 பேர்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 பேர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பணிக்கு 13 பேர், என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதையடுத்து 2022 நவம்பர் மாதம் 19ம் தேதி முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில், அதில் 2 லட்சம் பேர் எழுதினார்கள். இதன் முடிவுகள் அடுத்த 5 மாதத்தில் வெளியானது. அதன்பின்னர் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

Also Read: TNPSC குரூப் 2 & 2A  தேர்வர்களே ரெடியாகுங்க – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதனை தொடர்ந்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி கடந்த 3 நாட்களாக நேர்காணல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேர்க்காணல் முடிவடைந்த நிலையில் இன்று மாலை குரூப் -1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 தேர்வு முடிவை பார்க்க விரும்புவோர் https://tnpsc.gov.in எனும் இணையதளம் மூலம் பார்க்கலாம். tnpsc group 1 exam result

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *