தமிழ்நாடு அரசு நேற்றைய தினத்தில் TNPSC Group 1 பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்து இருந்தது. இதில் 72 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன. அதற்கு Preliminary Exam பாடத்திட்டம் 2025 இந்த பதிவில் அட்டவணை போட்டு காட்டப்பட்டுள்ளது. இது முதல் நிலை தேர்வுக்கு மட்டுமே. முதன்மை தேர்வுக்கு அல்ல.
TNPSC Group 1 Preliminary Exam பாடத்திட்டம் 2025! ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு – I – தொகுதி – I
பதவியின் பெயர் | துறை | தாள் | பாடத்திட்டம் |
தொகுதி – I அனைத்து பதவிகள் | தொடர்புடைய துறை | பொது அறிவு | Download |
உதவி வனப் பாதுகாவலர் | வனத்துறை | பொது அறிவு | Download |
உதவி ஆணையர் | TNHRCE | பொது அறிவு | Download |
மாவட்டக் கல்வி அலுவலர் | பள்ளி கல்வி | பொது அறிவு | Download |
வனத்தொழில் பழகுநர் | வனத்துறை | பொது அறிவு | Download |
தொகுதி – II மற்றும் II A | தொடர்புடைய துறை | மொழிப்பாடம் பொது அறிவு | Download |
TNPSC Group 1 Preliminary Exam SYLLABUS | அனைத்தும் | அனைத்தும் | Download |