Home » வேலைவாய்ப்பு » TNPSC Group 1 & 1A Service தேர்வு அறிவிப்பு 2025! 70+ காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!

TNPSC Group 1 & 1A Service தேர்வு அறிவிப்பு 2025! 70+ காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!

TNPSC Group 1 & 1A Service தேர்வு அறிவிப்பு 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – I & IA (குரூப் I சேவைகள்) பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் TNPSC Group 1 & 1A Service தேர்வு அறிவிப்பு 2025 70+ காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அறிவிப்பு தொடர்பான முழு விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Deputy Collector – 28

Deputy Superintendent of Police – 07

Assistant Commissioner (Commercial Taxes) – 19

Assistant Director of Rural Development – 07

District Employment Officer – 03

Assistant Commissioner of Labour – 06

Assistant Conservator of Forests – 02

சம்பளம்: தமிழக அரசு விதிகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்

கல்வி தகுதி: Candidates must possess a degree of any of the Universities

வயது வரம்பு:

அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் பிரிவு வாரியாக அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயதுச் சலுகை பொருந்தும்

தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – I & IA (குரூப் I சேவைகள்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01.04.2025

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: 30.04.2025 இரவு 11.59 மணி

விண்ணப்பத்தின் திருத்த கால அவகாசம்: 05.05.2025 காலை 12.01 மணி முதல் 07.05.2025 இரவு 11.59 மணி வரை

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: 15.06.2025 காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி முதற்கட்ட தேர்வு முடிவுகள்: பின்னர் அறிவிக்கப்படும்.

Preliminary Examination

Main Examination

Interview

வேட்பாளர் முதலில் தன்னைத்தானே ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஒரு முறை பதிவு (OTR) தளத்தில் பதிவு செய்து, பின்னர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்குவது அவசியம். வேட்பாளர்கள் ரூ.150/- பதிவு கட்டணமாக செலுத்தி ஒரு முறை பதிவில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட ஒரு முறை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் TNPSC Group I & IA Service தேர்வு அறிவிப்பு 2025 அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top