Home » செய்திகள் » TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2024! முடிவுகளை காண லிங்க் உள்ளே !

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2024! முடிவுகளை காண லிங்க் உள்ளே !

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2024! முடிவுகளை காண லிங்க் உள்ளே !

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2024 தற்போது வெஒளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. tnpsc group 2 result 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனை தொடர்ந்து இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். மேலும் இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் உத்தேசமாக வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் தேர்வு குறித்த முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in/ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top