TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது: TNPSC தேர்வாணையமானது அரசாங்கத்தில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு  நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி இது தொடர்பான தேர்வு இந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 8 லட்சம் தேர்வர்கள் எழுதி உள்ளனர்.

தற்போது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. tnpsc group 2 and 2a exam result

Also Read: பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை – CDSCO வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்!

அதாவது TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி , டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வில் வெற்றி பெரும் தேர்வர்களுக்கு 2025 பிப்ரவரி மாதத்தில் முதன்மை தேர்வுகள் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை

இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *