TNPSC குரூப் 2 தேர்வு 2024:  ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.. தேர்வர்களே ரெடியா?TNPSC குரூப் 2 தேர்வு 2024:  ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.. தேர்வர்களே ரெடியா?

மாணவர்கள் கவனத்திற்கு TNPSC குரூப் 2 தேர்வு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஒவ்வொரு ஆண்டும் அரசு பணிகளில் உள்ள காலியிடத்தை பல்வேறு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. சமீபத்தில் TNPSC1 குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் குரூப் 2 தேர்வு எப்போது என்று மாணவர்கள் கேட்க தொடங்கி விட்டன. அவர்களுக்கென்றே ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகிற செப்டம்பர் 14ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வாணையம் விரைவில் வெளியிடும். இந்நிலையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. எனவே தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் வருகிற ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம்  அறிவித்துள்ளது. நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. tamilnadu government exams update – tnpsc exams – group 1 and group 4 exams

இந்தியாவின் முதல் CNG பைக்கை  அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம் – எப்போது இருந்து தெரியுமா?

  1. tnpsc group exam news update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *